இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

இரண்டாம் உலகப்போர்

4/9/2025 12:11:24 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

இங்கிலாந்தை சேர்ந்தவரும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரருமான ராய் விக்கர்மேன் (90), பள்ளியில் படித்தபோது, தற்போது 89 வயதான நோரா ஜாக்சன் என்ற பெண்ணை காதலித்தார்.கடந்த 1946-ம் ஆண்டு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பின் விக்கர்மேன் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற சென்றுவிட்டார். அதன்பிறகு இவர்கள் இருவரிடமும் பல்வேறு மனமாற்றங்கள் ஏற்பட்டது.இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் இருவரும் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சந்தித்தனர். நோரா ஜான்சனுடன் ஏற்பட்ட காதல் கதையை விக்கர்மேன் கூறுவதைக் கேட்டு நோரா நெஞ்சம் நெகிழ்ந்தார். அதன்பிறகு இருவரும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து, ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் சில
  • அமெரிக்காவில் தனது புதிய ஐபோன் எஸ்.இ.



  • மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்வு



  • கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் துறைமுகம்



  • ஹாங்காங்கைச் சேர்ந்த கிராபிக் டிசைனர்



  • ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம்



  • இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது



  • வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்



  • அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி



  • மான்கள் என்றாலே கொள்ளை அழகு



  • சிரியாவில் 300 தொழிலாளர்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீட்க தீவிர நடவடிக்கை



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]