இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

செல்ல பிராணிகளான நாய்கள்

4/8/2025 2:12:29 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள். செல்லமாக வளர்க்கும் நாய்கள் காணாமல் போனால் குடும்பத்தில் ஒருவரை இழந்ததாக கருதி போலீசில் புகார் கொடுக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு, நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது. அதன்படி, நாய்களின் கழுத்துக்கு பின்புற தோலின் கீழ்பகுதியில் சிறிய மைக்ரோ சிப் ஒன்றை பொருத்த வேண்டும். அதில் 15 எண்கள் கொண்ட ரகசிய குறியீடு பொறிக்கப்படும். அந்நாய் பிறந்து 8 வாரங்களுக்குப் பிறகே இந்த சிப் பொருத்தப்படும். அவ்வாறு நாய்களில் பொருத்தப்பட்ட மைக்ரோ சிப்பை போலீஸ் ஸ்கேன் செய்யும்போது, அதன் உரிமையாளர் யார் என்பதை அறிய முடியும். இதனால் காணாமல் போகும் நாய்களை உடனடியாக மீட்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவும் என்று போலீசார் கூறுகின்றனர்.

மேலும் சில
  • அமெரிக்காவில் தனது புதிய ஐபோன் எஸ்.இ.



  • மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்வு



  • கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் துறைமுகம்



  • ஹாங்காங்கைச் சேர்ந்த கிராபிக் டிசைனர்



  • ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியம்



  • இரண்டாம் உலகப்போர்



  • இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது



  • வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்



  • அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி



  • மான்கள் என்றாலே கொள்ளை அழகு



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]