இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

வங்கி ஊழியர்கள் 11வது மாநில மாநாடு கோவையில் 25ம் தேதி முதல் 3 நாள் நடக்கிறது

3/23/2016 2:54:27 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

சென்னை: வங்கி ஊழியர்களின் 11வது மாநில மாநாடு கோயம்புத்தூரில் வரும் 25, 26, 27ம் தேதிகளில் நடைபெற உள்ளது என்று இந்திய வங்கி ஊழியர்  சம்மேளனம் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.இது தொடர்பாக சி.பி.கிருஷ்ணண் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய வங்கி ஊழியர்  சம்மேளனத்தின் 11வது மாநில மாநாடு வரும் 25, 26, 27ம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இயங்கும்  பொதுத்துறை, கூட்டுறவு, கிராம மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டின் முதல் கட்டமாக 25ம் தேதி  பெண் ஊழியர் சிறப்பு மாநாடு நடைபெறும். மாநாட்டில், வீரப்பமொய்லி கமிட்டி அறிவிப்புபடி 27 பொதுத்துறை  வங்கிகளில் 4 லட்சம் கோடி வராக்கடன் இருக்கிறது. பெரும் முதலாளிகளிடம் இருந்து இந்த பணத்தை வசூலிக்க சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.வராக்கடன்களை திரும்ப செலுத்தாதவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். இத்தகைய பெரும் முதலாளிகளுக்கு உதவியாக  இருக்கும் ஆடிட்டர்கள், வக்கீல்கள் ஆகியோரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப  வேண்டும் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • தொழில்முனைவோர்கள் முன்வந்தால் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை



  • தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்



  • காயமடைந்த பெண்ணுக்கு ₹10 லட்சம் நிதியுதவி



  • ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு : ஆசிரியர் கழகம் தீர்மானம்



  • வடசென்னை பாஜ சார்பில் சுரக்‌ஷா இலவச காப்பீட்டு முகாம்



  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா



  • மேட்டூர் நீர்மட்டம் 59 அடி



  • திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்



  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]