இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி

3/23/2016 2:53:38 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேனாம்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மக்கள் நலக்கூட்டணி  தலைவர்கள், தேமுதிக தலைவரை சந்தித்து கூட்டணி அமைத்துள்ளனர். தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்துள்ளது என்பதை அவர்கள்  அறிவித்துள்ளனர். மக்கள் நலக்கூட்டணி தங்களுக்கு ஏதுவான முடிவை அறிவித்துள்ளனர். மேலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட தலைமையை அறிவித்திருப்பது  அவர்கள் உரிமை. அதை அவர்கள் உறுதிபட வெளிப்படுத்தியுள்ளனர். இதில் தமாகாவுக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. அதில் தலையிட  விரும்பவில்லை.

அதிமுகவுடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். தமாகா பொறுத்தவரை கூட்டணி பற்றிய இறுதி முடிவை இம்மாத இறுதிக்குள் அறவிப்பேன். அதுவரை  எந்தவிதமான யுகங்களுக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. தமாகா எந்த கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட போகிறது என்பதை  அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கூட்டணி குறித்து எந்த தகவலாக இருந்தாலும் தமாகா அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கும். ஏற்கனவே கூறியது போல தமாகா  இறுதி நிலையை இம்மாத இறுதியில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக புகார்கள் வருவதாக  சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ‘‘உண்மையாக அதுபோன்ற புகார்கள் வந்தால் தமாகா அதை எடுத்து வைக்கும்’’ என ஜி.கே.வாசன் கூறினார்.

மேலும் சில
  • 6 மாதமாக பென்சன் கிடைக்காமல் தவித்துவரும் மாற்றுத் திறனாளிகள்



  • பஸ்சில் சென்ற பெண் கடத்தல்?



  • மாநில நெடுஞ்சாலையில் கார்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்



  • உள்ளகரம், புழுதிவாக்கம் பூங்காவில் சமூக விரோத செயல்கள்



  • பால் விலை தொடர்ந்து உயர்வு : அதிமுக ஆட்சியின் காட்சிகள் மாறவில்லை : விஜயகாந்த் கண்டனம்



  • மதுரவாயல் சர்வீஸ் சாலையில் M1.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு



  • ஏர்போர்ட்டில் கடத்த முயன்ற ஆமைகள் பறிமுதல்



  • நடுரோட்டில் பொது மக்களிடம் தகராறு - போலீஸ்காரருக்கும் அடி, உதை போதை ஆசாமி பிடிபட்டார்



  • டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்



  • தீரன் சின்னமலை பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]