இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு

3/23/2016 2:24:04 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முன் எப்போதும் கண்டிராத வகையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என கவர்னர் நஜீப் ஜங் பாராட்டியுள்ளார். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் நஜீப் ஜங் உரையுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கின. அப்போது நஜீப் ஜங் தனது உரையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு காட்டினார். மேலும் முன் எப்போதும் காணாத வகையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசு சாதனை படைத்துள்ளது என்றும் பாராட்டினார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றில் ஆம் ஆத்மி அரசு குறிப்பிடத்தக்க அளவில் சாதனைகளை புரிந்து வருகிறது என்றும் சுட்டி காட்டினார். அதே நேரத்தில் கெஜ்ரிவால் அரசின் பட்ஜெட் மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டு–்ம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் தனது உரையில், ஆம் ஆத்மி அரசு டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் 1000 மக்கள் மருந்தகங்களை அமைக்க உள்ளது. இதில் ஏற்கனவே ஒரு மருந்தகம் பரிசோதனை முயற்சியாக டெல்லியில் உள்ள பீரகார்கி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பொது மருத்துவமனைகள் அனைத்திலும் மக்களுக்கு இலவசமாக மருந்துகள் கிடைக்கவும் ஆம் ஆத்மி அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.டெல்லி அரசு ஜனவரி மாதம் சுற்றுசூழல் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக மாற்று நாட்களில் மாற்று எண் வாகன திட்டத்தை அறிமுகம் செய்தது. இதை மீண்டும் ஏப்ரல் 15 முதல் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.கவர்னருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் வேளையில், கவர்னர் உரையில் ஆம் ஆத்மி அரசை நஜீப் ஜங் பாராட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் சில
  • திருப்பதி கோயிலில் 7,18ல் கருட சேவை உற்சவம்



  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]