இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஸ்டார் ஓட்டல் பாத்ரூமில் குளிக்க மறுத்தார் சமந்தா

3/23/2016 2:18:25 PM
வட மாநிலங்களை புரட்டி போட்ட பருவமழை - அசாம், பீகார், ஒடிசாவில் கடும் சேதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம் - மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சமந்தா கிளாமர் விஷயத்தில் குறைவைப்பதில்லை. ஆனால் இன்னும் கிளாமர் ஹீரோயின் அந்தஸ்த்தை முழுமையாக பெறாததால் சோகத்தில் இருக்கிறார். 2 வருடத்துக்கு முன் தெலுங்கில் ‘அத்தரின்டிக்கி தரெடி’ படத்தில் பாத்ரூம் குளியல் காட்சிக்காக டவல் கட்டிக்கொண்டு நடித்தார். அக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இணைய தளங்களில் ஸ்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவருக்கு மற்றொரு பாத்ரூம் காட்சியில் நடிக்க வேண்டிய நிலை உருவானது. திரிவிக்ரம் இயக்கும் ‘எ ஏ’ படத்தில் நிதின் ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இதற்காக பாத்ரூம் குளியல் காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஸ்டார் ஓட்டல் பாத்ரூமில் காட்சியை படமாக்க இயக்குனர் ஏற்பாடு செய்தார். சமந்தாவிடம் ஷூட்டிங்பற்றி தெரிவித்தபோது ஸ்டார் ஓட்டல் பாத்ரூமில் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு அவருக்காக ஸ்டுடியோ ஒன்றில் ஸ்பெஷல் பாத்ரூம் செட் அமைத்து அதில் காட்சி படமாக்கப்பட்டது.

மேலும் சில
  • காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு



  • தமன்னா வாய்ப்பை பறிக்கும் ஹீரோயின் யார்?



  • காதல் தோல்வி கப் சிப் ஆன சித்தார்த்



  • காஜலை வளைத்துபோட்ட இயக்குனர்



  • குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா



  • அழகான பெண் தேடும் கதையில் அஞ்சலி ராவ்



  • அஜீத் ஸ்டைலுக்கு மாறும் அர்ஜூன்



  • தமிழில் குத்தாட்டம்போட்ட நர்கிஸ் நடிப்புக்கு முழுக்கா?



  • கமல் படத்தில் காமெடி நடிகருக்கு செக்?



  • பரிணிதியை தொடர்ந்து ஸ்ருதி வாய்ப்பையும் பறிக்கிறார் ரகுல் ப்ரீத்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]