இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்

3/23/2016 2:15:22 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

புதுடெல்லி: பெல்ஜியத்தில் குண்டு வெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி செல்கிறார்.பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்செல்ஸ் நகரில் விமான நிலையத்தில் நேற்று தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலை நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழலில் வருகிற 30ம்  தேதி பிரதமர் மோடி பிரஸ்செல்ஸ் நகருக்கு செல்கிறார் என தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, அமெரிக்கா செல்லும் வழியில் வருகிற 30ம் தேதி பிரஸ்செல்ஸ் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு  பிரஸ்செல்ஸ் பயணத்தை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த போதிலும் மோடியின் பிரஸ்செல்ஸ் பயணத் திட்டத்தில் மாற்றம் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பின்னர் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் மோடி முதன் முறையாக சவுதி அரேபியாவுக்கும் செல்கிறார்.மோடியின் இந்த பயணத்தின் போது, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது வர்த்தகம் மற்றும் தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தலாம் என தெரிகிறது.இந்தியாவுடன் இரண்டாவதாக மிகப் பெரிய அளவில் வர்த்தக உறவு வைத்துள்ள ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று. எனவே இந்த பயணத்தின் போது இரு நாடுகளின் பொருளாதார பலத்தையும் மேம்படுத்தும் திட்டத்தில் மோடியும், சார்லசும் கவனம் செலுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • திருப்பதி கோயிலில் 7,18ல் கருட சேவை உற்சவம்



  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]