இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான்

3/23/2016 1:56:00 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான். வயது 64. இவரது மீசை பார்ப்போரை ஆச்சர்யப்பட வைக்கிறது. 18.6 அடி நீளமுள்ள மீசையை தனது 17வது வயதில் இருந்து வளர்த்து வருகிறார். 47 ஆண்டுகளாக தனது மீசையை மிகவும் கவனமுடன் பராமரித்து வரும் இவர், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். மிகவும் நீளமான தனது மீசை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என விரும்பும் சவுகான் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.       

மேலும் சில
  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



  • காஷ்மீரில் மீண்டும் வன்முறை - அமைச்சர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஊரடங்கு உத்தரவு அமல்



Facebook

Twitter

காஷ்மீரில் பீதியுடன் படப்பிடிப்பு நடத்திய படக் குழு
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]