இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி

3/22/2016 3:16:23 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

புதுடெல்லி: காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என பிடிபி தலைவர்  மெகபூபா   தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக இருந்த முஃப்தி முகமது சயித் கடந்த ஜனவரி 7ம் தேதி உயிரிழந்தார். அங்கு மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜ மற்றும் பிடிபி இடையே இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி கடந்த சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

இருந்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்பட்டது. பிடிபியின் நிபந்தனைகளை ஏற்க பாஜ மறுத்து விட்டதால் காஷ்மீரில் இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மெகபூபா முப்தி இன்று காலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். பின்னர் மெகபூபா நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி உடனான எனது சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் சில
  • திருப்பதி கோயிலில் 7,18ல் கருட சேவை உற்சவம்



  • கோவா வந்த கெஜ்ரிவாலுக்கு அரசு செலவிட்டது ₹500 - சட்டப்பேரவையில் ருசிகரம்



  • மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் - காங். ஆதரவு அளித்தால் நிறைவேறும்



  • உனா சம்பவத்தில் தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை சந்திக்கிறார் மாயாவதி - 4ம் தேதி குஜராத் பயணம்



  • குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம் - கெஜ்ரிவால் சொல்கிறார்



  • அபு ஜிண்டால் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் - ஆயுத கடத்தல் வழக்கில் மும்பை ஐகோர்ட் உத்தரவு



  • புதுவையில் மீண்டும் வணிகர் திருவிழா - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு



  • மோடியின் வாரணாசி தொகுதியில் சோனியா இன்று மாலை பிரசாரம்



  • கேரளாவில் 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த விவகாரம் : பீகார் இளம் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை



  • சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் பந்த் : திருப்பதி பஸ்கள் ரத்து: பக்தர்கள் பரிதவிப்பு கடைகள் அடைப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]