இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

போலி நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விருந்தா? திருமண மண்டபங்களுக்கு எச்சரிக்கை

3/22/2016 2:13:51 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி: திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.அவை பின்வருமாறு:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களை காதுகுத்து, வளைகாப்பு, மற்றும் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரிலோ அல்லது அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும் போதோ அதன் விவரத்தை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்டிஓ அல்லது தாசில்தார் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்.மண்டபங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், வேட்டி சேலைகள் போன்றவை வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில
  • தொழில்முனைவோர்கள் முன்வந்தால் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை



  • தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்



  • காயமடைந்த பெண்ணுக்கு ₹10 லட்சம் நிதியுதவி



  • ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு : ஆசிரியர் கழகம் தீர்மானம்



  • வடசென்னை பாஜ சார்பில் சுரக்‌ஷா இலவச காப்பீட்டு முகாம்



  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா



  • மேட்டூர் நீர்மட்டம் 59 அடி



  • திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்



  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]