இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ரெஜினா-நந்திதா மோதல்

3/19/2016 12:41:22 PM
தி.க. சமூக நீதி மாநாட்டு தீர்மானங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றுவோம் : திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு காஞ்சிபுரம் அருகே பரிதாபம்பைக் மீது லாரி மோதி தம்பதி பலி : டிரைவர் கைது

ரெஜினாவும், நந்திதாவும் மோதிக்கொண்டனர் என்றவுடன் பரபரப்பான தகவலாக இருக்குமோ என கற்பனை செய்யாதீர்கள்.  இது அவர்கள் படத்துக்காக மோதலுக்கு பயிற்சி எடுக்கும் தகவல்தான். ஆக்‌ஷன் காட்சிபற்றி எந்த ஐடியாவும் இல்லாமலிருந்த ரெஜினாவும், நந்திதாவும் இயக்குனர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடிக்கின்றனர். இதன் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரெஜினா, நந்திதா ேமாதிக்கொள்ளும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதுபற்றி அவர்களிடம் இயக்குனர் சொன்னபோது இருவரும் தயங்கினர். ஆக்‌ஷன் காட்சியில் நடித்த அனுபவம் இல்லையே என்று பயத்துடன் கூறியதையடுத்து இருவருக்கும் சண்டை பயிற்சி அளிக்கப்பட்டது. சினிமா ஸ்டண்ட் பற்றிய டெக்னிக்குகளை கற்றுக்கொண்டதும் டூப் போடாமல் சண்டை காட்சியில் நடிக்க இருவரும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். கேமரா முன் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ள இருவரும் தற்போது தயாராகிவிட்டனர்.

மேலும் சில
  • தமிழுக்கு வரும் மற்றொரு டோலிவுட் ஹீரோ



  • விஜய் சேதுபதி பாணிக்கு மாறும் ஐஸ்வர்யா



  • கீர்த்தி சுரேஷ் பிடிவாதம் 4 படம் கைநழுவியது



  • ரேஷ்மிக்கு முத்தம் கொடுக்க மம்மியிடம் ஹீரோ பர்மிஷன்



  • பயத்தில் ஆழ்ந்த லட்சுமி மேனன்



  • 42 வயதில் காதலில் விழுந்த மல்லிகா



  • பீப் பாடல் சர்ச்சையிலிருந்து மீள அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜீத்



  • அஞ்சலி நடிக்கும் படம் வருமா? களஞ்சியம் பதில்



  • ரீமேக்கில் நடிப்பது யார்? விஷால் - சிம்பு போட்டி



  • சசிகுமாருக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள்



Facebook

Twitter

தமிழுக்கு வரும் மற்றொரு டோலிவுட் ஹீரோ
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]