இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு

3/19/2016 12:30:27 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

தண்டையார்பேட்டை: தமிழகத்தில் வரும் மே 15ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஒரு வாரமாக தேர்தல் அதிகாரி பத்மஜா தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. நேற்று புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு அருகே ‘வாக்குரிமை மக்களின் உரிமை’ என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் வீதி நாடகம் நடந்தது. பின்னர், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும், அந்த பகுதி முழுவதும் ஒலிப்பெருக்கி மூலம் ஆட்டோவில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், விழிப்புணர்வு தேர்தல் பிரசாரம் தினமும் நடக்கும். வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு ஆலோசனை வழங்கி, வாக்களிப்பது உரிமை என்பதை தெளிவுபடுத்துவோம். அதே நேரத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது எனவும், அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்துவோம் என்றனர்.

can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

மேலும் சில
  • தொழில்முனைவோர்கள் முன்வந்தால் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை



  • தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்



  • காயமடைந்த பெண்ணுக்கு ₹10 லட்சம் நிதியுதவி



  • ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு : ஆசிரியர் கழகம் தீர்மானம்



  • வடசென்னை பாஜ சார்பில் சுரக்‌ஷா இலவச காப்பீட்டு முகாம்



  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா



  • மேட்டூர் நீர்மட்டம் 59 அடி



  • திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்



  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]