இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

ஆணவக் கொலையை கண்டித்து மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டம்

3/17/2016 3:18:37 PM
இன்று ஆடி அமாவாசை - ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல் குருப்பெயர்ச்சி விழா கோலாகலம் ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: ஆணவக் கொலையை கண்டித்து திருவள்ளூரில் மக்கள் நல கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஜார் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் செயலாளர் எழிலரசன் தலைமை வகித்தார். கூட்டணி நிர்வாகிகள் கே.எம்.வேலு, டி.கஜேந்திரன், இரா.வே.யோகா, இரா.திருவரசு முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பூவை மு.பாபு, மு.வ.சித்தார்த்தன், பன்னீர்செல்வம், ராமகிருஷ்ணன், நீலவானத்து நிலவன் ஆகியோர், உடுமலையில் நடந்த ஆணவக் கொலையை கண்டித்து பேசினர். தளபதி சுந்தர், சுந்தரராஜன், அருண்கவுதம், தமிழினியன், செல்வராஜ், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning

மேலும் சில
  • தொழில்முனைவோர்கள் முன்வந்தால் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை



  • தரங்கம்பாடியில் மீன்பிடித்துறைமுகம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்



  • காயமடைந்த பெண்ணுக்கு ₹10 லட்சம் நிதியுதவி



  • ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு : ஆசிரியர் கழகம் தீர்மானம்



  • வடசென்னை பாஜ சார்பில் சுரக்‌ஷா இலவச காப்பீட்டு முகாம்



  • இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா



  • மேட்டூர் நீர்மட்டம் 59 அடி



  • திமுக விவசாய அணி செயலாளராக ஏகேஎஸ் விஜயன் நியமனம்



  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



Facebook

Twitter

செல்வராகவன் படம் நடிப்பு கற்ற ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]