இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

போலீஸ் வேடத்துக்கு அஜீத் பட நடிகை

3/15/2016 3:09:24 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

போலீஸ் வேடத்துக்கென்று சில ஹீரோயின்கள் முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அவர்களை தவிர வேறு ஹீரோயின்களுக்கு அந்த வாய்ப்பு செல்வதில்லை. மாறி மாறி அவர்களை பார்த்து சலித்துப்போன ரசிகர்களுக்கு மாற்றாக போலீஸ் கதாபாத்திரத்துக்கு ஒரு நடிகையை தேடிப்பிடித்திருக்கிறார்கள். விஜய்யின் ‘துப்பாக்கி’, அஜீத்தின் ‘ஆரம்பம்’ படங்களில் நடித்தவர் அக்‌ஷரா கவுடா. இவர் புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார்.ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷ்மன் அடுத்து ‘போகன்’ படம் இயக்குகிறார். இதிலும் ஜெயம் ரவியே நடிக்கிறார். ஹீரோயினாக ஹன்சிகா நடிக்கிறார். இதில் போலீஸ் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அக்‌ஷரா. இதுபற்றி அக்‌ஷரா கூறும்போது,’போலீஸ் வேடத்தில் நடிப்பதால் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிக்க உள்ளேன். தவிர ஹீரோவுடன் பாடல் காட்சியிலும் நடிக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கிறார்’ என்றார்.

மேலும் சில
  • புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா



  • சூர்யா வேடத்தில் நடிக்க சல்மான்-ஹிருத்திக் ஆர்வம்



  • நகுல் ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல்



  • நயன்தாரா கிளாமருக்கு திடீர் டிமான்ட்



  • ‘கபாலி’ படத்துக்கு ரஜினி டப்பிங் தொடக்கம்



  • சாய்பல்லவி பட சர்ச்சை அரசு விருது குழு மீது இயக்குனர் பாய்ச்சல்



  • அரவிந்த்சாமி வேடம் என்ன? சொல்ல மறுக்கும் இயக்குனர்



  • விஷால் படத்துக்கு விமோசனம்



  • தோல்வி படங்கள் அதிகம் தருகிறார் சமந்தாவை கலாய்க்கும் ரசிகர்கள்



  • எமியுடன் காதல் தோல்வி: தவிப்பில் ஹீரோ



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]