இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கிராமப்புறங்களில் ஜெ. படம் கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

3/14/2016 2:47:18 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவள்ளூர்: தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால், கடந்த 4ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் ஜெ., வின் படங்களை அழிக்கவும் அல்லது அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன சுவர்களில் இருக்கும் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கவும், கட்சி கொடிகள் மற்றும் கம்பங்களை அகற்றவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் நகரப் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். தமிழக அரசின் ஊரக வாழ்வாதார இயக்கம், அம்மா திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமப் புறங்களில் உள்ள ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் இரும்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பர போர்டுகளில் முதல்வர் ஜெ., படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், கிராமங்களில் உள்ள போர்டுகளில் ஜெ., படங்களை தேர்தல் அலுவலர்கள் அழிக்காமலும், அதன் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்காமலும் உள்ளனர். இது மற்ற அரசியல் கட்சியினர் மத்தியில், பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகரப் பகுதிகளில் தீவிரம் காட்டும் மாவட்ட அதிகாரிகள், கிராமங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் சில
  • அத்வானி மனைவி மறைவு கருணாநிதி இரங்கல்



  • விஜயகாந்தை பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஓட்டம்



  • திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • பெரம்பலூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் போயஸ் கார்டனில் குவிந்த அதிமுகவினர்களால் பரபரப்பு



  • லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி



  • தேர்தல் விதிகளை காரணம் காட்டி தமிழகத்தில் வணிகர்கள் நசுக்கப்படுகின்றனர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு



  • அத்வானி மனைவி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்



  • நந்தம்பாக்கத்தில் இன்று மாலை திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திண்டுக்கல் லியோனி பங்கேற்பு



  • குட்டையில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு



  • யுகாதி பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]