இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதி

3/14/2016 2:46:56 PM
அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை பீகாரில் பூரண மதுவிலக்கிற்கு அமோக வரவேற்பு முதல்வர் நிதிஷ்குமார் பெருமிதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோனேரிக்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் விரிவாக்க பகுதிகளாக அண்ணாநகர், பாலாஜிநகர், முருகன் நகர், பம்பா நகர், கணபதி நகர் உள்ளிட்ட 15 நகர்கள் உள்ளன. இங்கு, 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. குடியிருப்புகளுக்கு தேவையான மின்சாரம், காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடியிருப்புகளுக்கு சில ஆண்டுகளாக இருமுனை (2 பேஸ்) மின்சார இணைப்பே வழங்கப்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் மும்முனை இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பல மாதங்களாகியும் இந்த குடியிருப்புகளில் மும்முனை மின்சார லைன் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இருமுனை மின்சாரமும் குறைந்த அழுத்தத்தில் தான் வழங்கப்படுதாக தெரிகிறது. இதனால் கிரைண்டர், டி.வி, மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

கோனேரிக்குப்பம் ஊராட்சி விரிவாக்க பகுதிகளின் அருகே 1 கி.மீ. தூரத்தில் வையாவூர் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த பரந்தூர் துணை மின்நிலையத்தின் இணைப்பை விட்டு, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கு மின்சாரத்தை வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இத்திட்டத்தை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டால் தங்களது வீடுகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் என கோனேரிக்குப்பம் ஊராட்சியின் விரிவாக்கப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக அரசு துரோகத்தை மக்கள் மறக்கமாட்டார்கள் ராமதாஸ் அறிக்கை



  • பீகார் மாநிலத்தில் முழுமதுவிலக்கு அமல் முதல்வருக்கு வைகோ பாராட்டு



  • கண்ணியம் குறையாமல் பரப்புரை செய்ய வேண்டும் பாமக பேச்சாளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்



  • கவர்னர் ரோசய்யாவுக்கு ஜெயலலிதா யுகாதி வாழ்த்து



  • காரணைப்புதுச்சேரியில் சிறுத்தை தாக்கி மான் பலி



  • சீட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த சில கட்சிகளுக்கு கதவடைப்பு ஜெயலலிதா நாளை முதல் பிரசாரம்



  • திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் தொகுதிகள் அறிவிப்பு



  • அதிமுக கைவிரிப்பால் ஜி.கே.வாசன் அடுத்த முயற்சி பாஜவுடன் தமாகா பேச்சுவார்த்தை



  • பேன், குடிநீர், ஓய்வறையுடன் அமைகிறது குமரியில் 24 மாதிரி வாக்கு சாவடிகள்



  • நாளை முதல் பிரசாரம் துவங்க ஜெ.உத்தரவு வேட்பாளர்கள் மாற்றத்தால் அதிமுகவினர் குழப்பம்



Facebook

Twitter

The only actor who plays the film
ஒரே நடிகர் நடிக்கும் படம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]