இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

அதிகம் கூச்சப்படுவேன் கவர்ச்சிக்கு நோ சான்ஸ் மனம் திறக்கும் மடோனா

3/12/2025 4:47:17 PM
நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்

‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த மடோனா, நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்துபோகும் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: தமிழில் அறிமுகமாவது சந்தோஷம். விஜய் சேதுபதி யதார்த்தமான நடிகர். படப்பிடிப்பின்போது முதலில் இருவரும் அதிகம் பேச மாட்டோம். பிறகு நண்பர்களாகிவிட்டோம். ‘மை டியர் டெஸ்பெரடோ’ என்ற கொரிய மொழி படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி இருக்கிறது. ஒரிஜினலைவிட தமிழ் ரீமேக் நன்றாக இருக்கிறது. நான் ரொம்பவும் கூச்ச சுபாவம் கொண்டவள். என்னால் இப்போதைக்கு கிளாமர் பாத்திரங்களில் நடிக்க முடியாது. நல்ல பாத்திரங்களை ஏற்பதுடன் மசாலா படங்களையும் தவிர்க்க மாட்டேன். மலையாளம், தமிழ் ஆகிய இரண்டு மொழிப் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு சொந்த குரலில் பாட தெரியும். எனது படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன். நடிகையாக இருக்க ஆசையா? பாடகியாக இருக்க ஆசையா? என்கிறார்கள். இரண்டிலுமே எனக்கு விருப்பம்.இவ்வாறு மடோனா கூறினார்.

மேலும் சில
  • ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்



  • தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை



  • மறுஜென்ம கதையில் சிருஷ்டி



  • விஷாலுடன் இணைந்தார் வடிவேலு



  • ‘காக்கா முட்டை’ இயக்குனருக்காக தமிழ் கற்கும் ரித்திகா



  • ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான ஹீரோயின்



  • ‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு



  • சொந்த படம் தயாரிக்கிறார் சமந்தா



  • கேமராவை பறித்து சென்ற வன அதிகாரிகள்



  • மொட்டை போடும் காட்சியால் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்



Facebook

Twitter

Lover of heroines
ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]