இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

‘காதலனுடன் பிரேக் அப் செய்’ அக்‌ஷராவுக்கு மம்மி அட்வைஸ்

3/12/2025 4:46:57 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு

ஊருக்கு தெரியும்வரை டேட்டிங் செய்யும் நட்சத்திர ஜோடிகள் அதுவே ஊர் அறிந்த ரகசியமானபிறகு மறுப்பதும் அல்லது பிரேக் அப் செய்வதும் திரையுலகில் சகஜமாகி வருகிறது. கமல்ஹாசனின் 2வது மகள் அக்‌ஷரா நடிக்க வருவதற்கு முன்பிருந்து மாஜி ஹீரோயின் ரதி (புதியவார்ப்புகள் நடிகை) மகன் தனுஜ் உடன் டேட்டிங் செய்துவந்தார். தற்போது இருவருமே நடிக்க வந்துவிட்டார்கள். ‘ஷமிதாப்’ படம் மூலம் இந்தி படத்தில் அறிமுகமானார் அக்‌ஷரா. இப்படம் ஹிட்டாக அமையாததால் அக்‌ஷராவுக்கு புதிய வாய்ப்பு வரவில்லை.

வந்த சில வாய்ப்பும் பேச்சுவார்த்தையோடு நின்றுவிட்டது. அதேபோல் தனுஜ் நடித்த ‘லவ் யு சானியோ’ படமும் தோல்வியை தழுவியது. அக்‌ஷரா, தனுஜ் டேட்டிங் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதே நடிப்பில் அவர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் என அவர்களின் அம்மாக்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்களது அம்மாக்கள் சரிகா, ரதி இருவரையும் அழைத்து, ‘பிரேக் அப் செய்துகொண்டு நடிப்பில் கவனம் செலுத்துங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம்’ என அட்வைஸ் செய்தார்களாம். அதை ஏற்று இருவரும் சமீபத்தில் பிரேக் அப் செய்துகொண்டனர்.

மேலும் சில
  • தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை



  • மறுஜென்ம கதையில் சிருஷ்டி



  • விஷாலுடன் இணைந்தார் வடிவேலு



  • ‘காக்கா முட்டை’ இயக்குனருக்காக தமிழ் கற்கும் ரித்திகா



  • ஹீரோவால் பெட்ரூம் சீனில் கடுப்பான ஹீரோயின்



  • ‘பாகுபலி 2’க்கு ரீ ஷூட் மிரட்சியில் பட குழு



  • சொந்த படம் தயாரிக்கிறார் சமந்தா



  • கேமராவை பறித்து சென்ற வன அதிகாரிகள்



  • மொட்டை போடும் காட்சியால் நடிக்க மறுத்த ஹீரோயின்கள்



  • எமியின் கவர்ச்சி நம்பிக்கை கலக்கத்தில் நடிகைகள்



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]