இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

இலவச பொருட்கள் வழங்கியதில் அதிமுக அரசு ரூ. 1500 கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு பாக்கி முன்னாள் அமைச்சர் திடுக் தகவல்

3/11/2025 2:40:13 PM
நண்பர்களுடன் நடந்த மது விருந்தில் ஜெயலலிதாவை விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர் மகன் வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோ தமிழக சட்டமன்ற தேர்தல் காங். வேட்பாளர் பட்டியல் ரெடி 20 மாவட்ட தலைவர்களுக்கு சீட்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஓ.சிறுவயலில் தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள், பல முதல்வர்கள் இருந்துள்ளனர். ஆனால் இலக்கு நிர்ணயம் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி மட்டுமே. ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு கூட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டிய நிலை உள்ளது. திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் புதிய முதலீடுகள் வந்தன. ஆனால் 3 மாதங்களுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தி ரூ.2.42 லட்சம் கோடி புதிய தொழில் முதலீடு வந்துள்ளதாக அறிவித்தனர். ஆனால் 10 ஆயிரம் கோடிக்கு கூட முதலீடு வரவில்லை.இலவச பொருட்கள் வழங்கிய வகையில் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • அமைச்சர் கூடாரம் காலி உள்ளடி வேலைக்கு ஆதரவாளர்கள் ரெடி



  • தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்



  • திருவள்ளூரில் போலீசாருக்கு நீர்மோர் ‘கட்’



  • வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்



  • ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா



  • அரசு பொதுமருத்துவமனைக்கு புதிய டீன் நியமனம்



  • கிறிஸ்தவ சமூக நல்லிணக்க மாநாடு



  • அடிப்படை வசதிகள் இல்லை அரசு மருத்துவமனை மீது போலீசில் பரபரப்பு புகார்



  • காஞ்சி. மாவட்டத்தில் தாசில்தார் தொடர் விடுமுறை : தேர்தல் பணிகள் சுணக்கம்



  • சர்வர் மக்கர்; கட்சிகள் ‘கர்புர்’



Facebook

Twitter

Lover of heroines
ஹீரோயின்களின் கொள்ளை பிரியம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]