இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஹிட்டுக்காக காத்திருக்கிறார் சமந்தா

3/10/2025 3:09:04 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு மின் கட்டணம் பாதியாக குறைப்பு ஆவின் ரூ. 7 குறையும்; ஏழைகளுக்கு இலவச செல்போன் முழு மதுவிலக்கு 3 லட்சம் பேருக்கு அரசு வேலை கல்விக் கடன் தள்ளுபடி கேட்டது, கேட்காதது; எதிர்பார்த்தது, எதிர்பாராதது எல்லாமே இருக்குது திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய சங்கங்கள் பாராட்டு

‘கத்தி’ படத்தில் விஜய், ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்த சமந்தா மீண்டும் அதே ஹிரோக்களுடன் ‘தெறி’, ‘24’ படங்களில்  இணைந்திருக்கிறார். முதலில் ஜோடி சேர்ந்தபோது கிடைக்காத வரவேற்பு 2வது முறையாக ஜோடி சேரும்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்.  அவரது எண்ணம் நிறைவேறுமா என்பது கோடை விடுமுறையில் அடுத்தடுத்து வரவுள்ள 2 படங்களும் பதில் கூறும். ‘தெறி’ படத்துக்கு சமந்தா சொந்த  குரலில் டப்பிங் பேசினார். ‘24’ படத்துக்காக அவர் கதாபாத்திரத்துக்கு சின்மயி டப்பிங் பேசி உள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘பிரம்மோத்ஸவம்’  படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. அவருடன் காஜல் அகர்வால், பிரணிதா என மேலும் 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு  வாரணாசியில் நடக்கிறது. அதில் பங்கேற்று நடித்து வருகிறார் சமந்தா.

மேலும் சில
  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



  • ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்



  • இசை அமைப்பாளரை ஈர்த்த ஹீரோயின் இடுப்பு மச்சம்



  • 2ம் பாக கதையில் நிக்கி கல்ராணி



  • அனுஷ்கா சர்மா ரகசிய காதல்



  • ‘குற்றப்பரம்பரை’ நான் எடுக்கவில்லை பாரதிராஜாவுக்கு பாலா சூடான பதில்



Facebook

Twitter

Haunted rental charge
வாடகை வசூலிக்கும் பேய்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]