இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

ஆன்மீகம்

சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’

3/10/2025 3:00:12 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு

காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உப்பு வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், என்ன மாற்றம் வரும்  என பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை மீதுள்ள  இந்த கோயில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் நேற்று முதல் உப்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.  சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி  கூறுவாராம். அதன்படியே சிவன்மலை ஆண்டவரிடம் பூ வைத்து கேட்கப்படும். அவ்வாறு ஆண்டவன் உத்தரவு கிடைத்தவுடன் அந்தப் பொருள், கோயில் மூலவர்  அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து தினசரி பூஜை செய்யப்படும்.

கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த ஜனவரி 14ம் தேதி முதல்  சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் இரும்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது பக்தர் ஒருவரின் கனவில் வந்த உத்தரவுப்படி, உப்பு  வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாது:

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் காரணமாக, அந்தப் பொருள் சம்பந்தமாக ஆக்கம் அல்லது அழிவு போன்ற  செயல் நடந்துள்ளன. தங்கம் வைத்து பூஜை செய்தபோது, அதன் விலை உச்சத்தை தொட்டது. தற்போது, வைக்கப்பட்டுள்ள உப்பு காரணமாக உற்பத்தி  பாதிக்கப்பட்டு விலை ஏற்றம் ஏற்படலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றம் வரலாம். இதன் உண்மையான தாக்கம் என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும்  என்றனர்.

மேலும் சில
  • தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் திருவிழா தேர்களை தோளில் தூக்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



  • செங்குன்றத்தில் அங்காளஈஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா



  • திருவள்ளூர் சிவ- விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீஜலநாராயணி தாயார் கும்பாபிஷேகம்



  • கொண்டத்து காளியம்மன் குண்டம் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்



  • மயிலாப்பூர் பெயர் எப்படி வந்தது?



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் அறுபத்து மூவர் திருவிழா



  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு



  • கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா



  • நள்ளிரவு சுடுகாட்டில் மயான கொள்ளை எரியும் பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்ட மருளாளி திருச்சி அங்காளபரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா



  • தஞ்சை, திருவானைக்காவல், பிரகதீஸ்வரர் கோயில்களில் இன்று விடிய விடிய மகா சிவராத்திரி திருவிழா



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]