இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

‘தவறுகளை மன்னிக்க கூடாது’ கமல் கருத்து

3/9/2025 3:11:12 PM
மநகூவில் தொடர்ந்து சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளை கேட்டு தமாகா பிடிவாதம் தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் போட்டி? நடத்தை விதி மீறியதாக அசாம் முதல்வர் மீது வழக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

‘பாபநாசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த கலாபவன் மணி திடீர் மரணம் அடைந்தார். அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணியின் மறைவுக்கு கமல், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக சில தினங்களுக்கு முன் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இறந்தார். அவருக்கு வயது 41. இவரது திடீர் மரணமும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழில் வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படம் ராஜேஷ் பிள்ளை இயக்கிய ‘டிராபிக்’ மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராஜேஷ் பிள்ளை கமலின் நெருங்கிய நண்பரும் ‘சாணக்கியா’ பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாரின் உதவியாளராக இருந்தவர். கமலிடமும் நட்புடன் பழகி வந்தார். ராஜேஷ் பிள்ளையின் மரணம் காரணம் குறித்து கூறிய கமல்,’கேஸ் நிரம்பிய குளிர் பானங்களை, உடலுக்கு பொருந்தாத உணவுகளை அதிகளவில் ராஜேஷ் பிள்ளை உட்கொண்டதுதான் அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கிறது என்று அறிகிறேன். சிலரது தவறுகள் மன்னிக்கப்படக்கூடாது, தடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகி விடுகிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]