இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

56 கிலோ உடல் இளைத்த விமல்

3/8/2025 2:34:29 PM
மநகூவில் தொடர்ந்து சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளை கேட்டு தமாகா பிடிவாதம் தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் போட்டி? நடத்தை விதி மீறியதாக அசாம் முதல்வர் மீது வழக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

விமல், அஞ்சலி நடித்த ‘மாப்ள சிங்கம்’ படம் நீண்ட நாள் கிடப்பிலிருந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. ராஜ சேகர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அனிரூத், சூரி இணைந்து விமலுடன் சொந்த குரலில் பாடல் பாடி இருக்கிறார்கள். இதுபற்றி விமல் கூறும்போது,’நாங்க எல்லோரும் பிரண்ட்ஸ். படத்தில் இப்படியொரு சூழல் இருக்கிறது. பாட முடியுமா என்று கேட்டபோது உடனே வந்து பாடிக்கொடுத்தார்கள். அதுதான் நட்பு. இப்படத்துக்காக 6 கிலோ உடல் எடை குறைத்திருக்கிறேன்’ என்றார்.ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் சாயலில் இப்படம் இருக்குமா என்றதற்கு பதில் அளித்த இயக்குனர்,’ பெஸ்டிவல் மூட் படத்தில் இருப்பது உண்மைதான். காமெடி வித்தியாசமாக இருக்கும். படத்தில் சூரி தவிர வேறு காமெடி நடிகர்களும் இணைந்திருப்பதால் நீங்கள் சொல்லும் படத்தின் சாயல் இருக்காது. இதில் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார் அஞ்சலி’ என்றார்.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]