இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

அமெரிக்காவில் இருப்பதுபோல் நிரந்தர நாடக அரங்கம் கட்ட ஏ.ஆர். ரஹ்மான் திட்டம்

3/8/2025 2:33:51 PM
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம் : இடைக்கால மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது சீராய்வு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடந்தை தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கு நீதிபதி பரிந்துரைத்த நிவாரணம் போதாது மேல்முறையீடு செய்ய பெற்றோர்கள் முடிவு

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய ‘பரீட்சைக்கு நேரமாச்சி’ நாடகத்தின் 100 வது காட்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஹ்மான்,’ஒய்.ஜி.மகேந்திரன் தந்தையின் நாடக குழுவில்தான் எனது தந்தை பணியாற்றினார். அந்த பழக்கத்தில் திருமதி ஒய்ஜிபி நடத்தும் பள்ளியில் சேர்ந்து படித்தேன். நாடகங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. அமெரிக்காவில் பிராட்வேயில் உள்ள நாடக அரங்குகள் போல் நிரந்தர நாடக அரங்குகளை சென்னையில் கட்ட வேண்டும் என்று எனக்கு ஆசை. எதிர்காலத்தில் இது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்’ என்றார். ஏற்கனவே இசை பள்ளி நடத்தி வரும் ரஹ்மான், அதை நாடு முழுக்க விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம். சினிமா தயாரிப்பு பணியிலும் அவர் ஈடுபட உள்ளார். முதலில் இந்தி படம் தயாரித்துவிட்டு பின்னர் தமிழ் படங்கள் தயாரிக்கவும் யோசித்துள்ளார்.

மேலும் சில
  • அதர்வாவுக்கு டபுள் ஹீரோயின்



  • பட வாய்ப்புகள் இல்லாததால் ‘பார்’ ஆரம்பித்த ஹீரோ



  • சிம்பு-நயன் படத்துக்கு ‘யூ’



  • ‘தெறி’ பார்ட் 2 கதை ரெடி இயக்குனர் தகவல்



  • ஒரே ஷூட்டிங்கில் கமல்-ஸ்ருதி 29ம் தேதி சென்னையில் நடக்கிறது



  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



Facebook

Twitter

Hero of the double atarva
அதர்வாவுக்கு டபுள் ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]