இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

நித்யா மேனனை கண்ணீர் சிந்த வைத்த ஹீரோ

3/8/2025 2:33:31 PM
மநகூவில் தொடர்ந்து சிக்கல் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிகளை கேட்டு தமாகா பிடிவாதம் தஞ்சாவூரில் ஜி.கே.வாசன் போட்டி? நடத்தை விதி மீறியதாக அசாம் முதல்வர் மீது வழக்கு தேர்தல் ஆணையம் அதிரடி

சித்தார்த்துடன் ‘180’ படம் மூலம் அறிமுகமானாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தார் நித்யா மேனன். மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்துக்கு பிறகு அவர் மீது கோலிவுட் இயக்குனர்கள் பார்வை திரும்பியது. தற்போது சூர்யாவுடன் ‘24’, ரோகிணி இயக்கும் ‘அப்பாவின் மீசை’, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப் ஜோடியாக ‘முடிஞ்சா இவன புடி’, விக்ரம் ஜோடியாக ‘இருமுகன்’ படங்களில் நடிக்கிறார். ‘24’ படத்தில் நித்யாவின் நடிப்பு சூர்யாவை வெகுவாக கவரவே அவரை மனம் திறந்து பாராட்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த நித்யா ஆனந்த கண்ணீர் வடித்தாராம். விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]