இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

சட்டமன்ற தேர்தலையொட்டி திருமண மண்டபங்கள் கண்காணிப்பு

3/8/2025 2:25:20 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி


திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களை போலீசார், ‘ஷிப்ட்’ முறையில் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை ஒட்டி திருமணம் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பிரியாணி மற்றும் சரக்குகள் கொடுப்பதை தடுக்க, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருமண மண்டபங்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்போது, மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களை போலீசார், ‘லிஸ்ட்’ எடுத்து, ‘ஷிப்ட்’ முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் மண்டப ‘புக்கிங்’ விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • திருத்தணி நகராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிக்கும் வாகனங்கள் : சமூக விரோதிகள் ஊடுருவல்



  • குன்னம் பகுதியில் கழிவுநீர் குட்டையாக மாறிய கோயில் குளம் பொதுமக்கள் வேதனை



  • புழல் பகுதியில் வணிகவரி சோதனை சாவடியால் வாகன நெரிசல் இடம் மாற்ற செய்ய கோரிக்கை



  • அதிகாரிகள் எழுந்து நின்று வேட்பு மனு வாங்க கூடாது தேர்தல் கமிஷன் உத்தரவு



  • தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி



  • சோளிங்கர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம் 19ம் தேதி தேரோட்டம்



  • தேமுதிக-மநகூ ஆலோசனை கூட்டம் கூட்டணி கட்சிகள் பங்கேற்பு



  • திமுக கூட்டணியில் விவசாயிகள் தொழிலாளர் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு



  • குமரி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் விஸ்வரூபம்



  • கையெழுத்து மாறினால் தலையெழுத்து மாறிடும் வேட்பாளர்களே உஷார்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]