இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

ஹாலிவுட்டில் நுழைந்த தமிழ் நடிகை

3/7/2025 2:37:13 PM
விதிமுறைகள் மீறியதாக கட்சிகள் மீது 181 வழக்கு திருவாரூரில் கருணாநிதி 172 தொகுதியில் திமுக வேட்பாளர்கள் யார்? மாலையில் பட்டியல் வெளியீடு


பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அமைரா தஸ்தர் என பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களுக்கு பிரவேசித்துக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகைகள் ஒரு சிலர் தவிர பல ஹீரோயின்கள் பாலிவுட்பக்கம்  தலைகாட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமானவர் அபிநயா. ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஈசன்’, ‘7ம் அறிவு’ படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அடிடா மேளம்’, ‘விழித்திரு’, ‘தாக்க தாக்க’ படங்களில் நடித்து வருகிறார். காது கேளாத, வாய்பேசாத மாற்றுத்திறனாளியான அபிநயா சககலைஞர்கள் வியக்கும் வண்ணம் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாலிவுட் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.ஆங்கிலத்தில் உருவாகும் ‘ஒன் லிட்டிங் பிங்கர்’ படத்தில் மாற்றுத்திறனாளியாகவே நடிக்கிறார் அபிநயா. இதன் கதையே மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் டைரக்டர் ருபம் சர்மா இயக்குகிறார். இப்படம் மூலம் அபிநயா சர்வதேச படவுலகில் நுழைந்திருக்கிறார்.

மேலும் சில
  • தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்



  • வில்லன் ஆனார் மாஜி ஹீரோ



  • ஹாரிஸை கழற்றிவிட்டார் கே.வி.ஆனந்த்



  • மோசமான படத்தை பார்க்காதீங்க சூர்யா அட்வைஸ்



  • வரலட்சுமியுடன் திருமணமா? விஷால் சூசகம்



  • வாடகை வசூலிக்கும் பேய்



  • கவுதம் கார்த்திக்கை தேடும் கோலிவுட்



  • ரீஎன்ட்ரியில் தாக்குபிடிப்பாரா ஜனனி



  • துருக்கிக்கு ஜோடி போட்டு செல்கிறார்களா தனுஷ்-சிம்பு?



  • விஷால் படத்துக்கு ஹன்சிகாவுக்கு வலை



Facebook

Twitter

Tamil is Nasiriyah, husband
தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா கணவர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]