இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

பீர்க்கன்காரணையில் டிரான்ஸ்பார்மர் அருகே சைக்கிள் நிறுத்தம் மாணவ, மாணவிகள் அவதி

10/8/2025 2:18:11 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

தாம்பரம்: தாம்பரம் அருகே பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவியர், அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகேயும், அதன் கீழ்ப்பகுதியிலும் தங்கள் சைக்கிள்களை நிறுத்திவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். இங்கு ஆபத்தான பள்ளி, பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பீர்க்கன்காரணை பேரூராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு சைக்கிள்களில் வரும் மாணவ மாணவிகள், தங்களின் சைக்கிள்களை பள்ளிக்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பகுதியிலும், அதற்குக் கீழேயும் நிறுத்திவிட்டு, பள்ளிக்குள் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

அந்த டிரான்ஸ்பார்மர் எந்நேரமும் வெடிக்கும் நிலையில் உள்ளதால், அங்கு சைக்கிள்களை நிறுத்திவிட்டு எடுப்பதற்குள் மாணவ, மாணவிகள் அச்சமடைகின்றனர்.பள்ளிக்கு வெளியே டிரான்ஸ்பார்மர் அருகே நிறுத்திவிட்டு செல்லும் சைக்கிள்களுக்கு பாதுகாப்பும் இல்லை. தெருவை அடைத்தபடி டிரான்ஸ்பார்மர் அருகே பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் நிற்பதால், அப்பகுதிவாசிகளும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் அங்கு நிறுத்தப்படும் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களும் திருடு போய்விடுகின்றன. பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அவர்களின் சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில
  • விஐடி பல்கலைக்கழகத்தில் இன்டர்நெட் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம்



  • ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளியின் மேற்கூரை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை



  • மணலியில் மக்களை தேடி வருவாய் முகாம் 80 மனுக்களுக்கு தீர்வு



  • அகதிகள் முகாமில் குறைதீர் கூட்டம் : ஐஜி பங்கேற்பு



  • கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர் மீட்பு



  • வையாவூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்ட கலந்தாய்வு



  • திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளிகள் சார்பில் விலங்குகள் பாதுகாப்பு பேரணி



  • தமாகா, கொமதேக நிர்வாகியின் ஐடி திடீர் சோதனை



  • கிழக்கு கடற்கரை சாலையில் 5 ஆண்டுகளாக முடியாத பாலப்பணி



  • திருவொற்றியூரில் 2628 பேருக்கு இலவச மிக்சி, கிரைன்டர் எம்எல்ஏ குப்பன் பங்கேற்பு



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]