5 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் சோயிப் மாலிக்
10/7/2025 2:41:23 PM
லாகூர்: இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் இடையே 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி துவங்குகிறது. இதற்காக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆல் ரவுண்டர் சோயிப்மாலிக் 5 ஆண்டுக்கு பின் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அணி விபரம்: மிஸ்பா உல் ஹக் (கேப்டன்), அகமது ஷேசாத், முகமது ஹபீஸ், ரஹத் அலி, ஆசாத் ஷபிக், அசார் அலி, சர்பிராஸ் அகமது, ஷான் மசூத், பவாத் அலாம், இம்ரான்கான், ஜூனைத் கான், சோயிப் மலிக், வஹாப் ரியாஸ், யாசர் ஷா, யூனிஸ்கான், சல்பிகார் பாபர்.