இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

9/29/2015 3:53:12 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புதுப்பாளையம்-பாவூர் சாலையில் காகபுஜந்தர் குரு கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர்களாக  காகபுஜந்தர், பகுலதேவி அருள்பாலிக்கின்றனர். இந்த சிலைகள் கற்களால் செய்யப்பட்டுள்ளது. இதன் அருகே 3.45 அடி உயரத்தில் தலா 150 கிலோ எடையுள்ள  உற்சவமூர்த்திகளான 16 கரங்கள் கொண்ட காகபுஜந்தர், பகுலதேவி ஐம்பொன் சிலைகள் இருந்தன. இன்று காலை பூசாரி பழனி கோயிலை திறக்க வந்தார். அப்போது  கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, ஐம்பொன்னால் செய்யப்பட்ட 2 உற்சவ மூர்த்தி  சிலைகளையும் காணவில்லை. இந்த சிலைகளை மர்ம நபர்கள் வேன் மூலம் கடத்தி சென்றுள்ளனர். அதற்கான தடயங்கள் பதிவாகியிருந்தது.

மேலும் சில
  • ஜோதிடர் கடத்தல் : 5 பேர் கைது



  • டிரைவரை கொன்று கார் கடத்தல் : கள்ளக்காதலிக்கு செல்போன் பரிசு கொடுத்ததால் சிக்கிக் கொண்டேன்



  • மீஞ்சூர் அருகே 15 பவுன் நகை கொள்ளை: ரூ.1.15 லட்சமும் அபேஸ்



  • பாட்டியிடம் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி 5 பவுன் செயின் பறிப்பு



  • முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு



  • அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பைக்கில் வந்த 4 பேர் கும்பலுக்கு வலை



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • கார் மீது குண்டுவீச்சு: வியாபாரி பலி



  • காஞ்சிபுரம் அருகே வி.சி. பிரமுகர் வெட்டி கொலை



  • ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தறுத்து கொலை: ரூ.5 லட்சம் பேரம் பேசி கூலிப்படை ஏவி மனைவியே தீர்த்து கட்டியது அம்பலம்



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]