மும்பை ரஞ்சி அணி அறிவிப்பு
9/28/2015 2:21:37 PM
மும்பை: ரஞ்சி கோப்பை தொடருக்கான மும்பை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதித்யா தரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணி விபரம்: ஆதித்யா தரே (கேப்டன்), அகில் கர்வாத்கர், தீப் மங்கேலா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் நாயர், சித்தேஷ் லாட், நிகில் பட்டில், தவால் குல்கர்னி, ஷர்துல் தாகூர், பல்விந்தர் சிங் சந்து, விஷால் தபோல்கர், அபிஷேக் ரௌட், பத்ரே அலம். மும்பை அணி வரும் 1ம் தேதி ஆந்திராவையும், 8ம்தேதி பஞ்சாப் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.