இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கோடிக்கணக்கில் மோசடி அறக்கட்டளை நிர்வாகிக்கு குண்டாஸ்

9/28/2015 2:18:47 PM
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் : சீத்தாராம் யெச்சூரி ஜெயலலிதா அறிவித்தபடி மின்திட்டம் எதுவும் தொடங்கவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: கோடிக்கணக்கில் மோசடி செய்த அறக்கட்டளை நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா குடுமியான்மலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(42). இவர் சவரிமுத்து அருள்தாஸ் என்ற பயரில் நினைவு அறக்கட்டளையை நடத்தி வந்தார். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருவதாக கூறி ரூ.3 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக ரவிச்சந்திரன் மீது ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மோகன்ராஜ்(52) ஈரோடு மாவட்ட எஸ்பியிடம்  புகார் கொடுத்தார்.இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கடந்த ஜூலை 28ம் தேதி கைது செய்து ஈரோடு சிறையில் அடைத்தனர். நகை மற்றும் மோசடியாக தயார் செய்த ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. இவரது கூட்டாளிகள் அகஸ்டின் பியோ, சுந்தர், தேவராஜன், அன்சர்கான் ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி, கவுந்தப்பாடியில் யமுனாராணியிடம் ரூ.90 ஆயிரம், சேலம் மாவட்டம் தனியார் நிறுவன விற்பனை மேலாளராக இருந்து வந்த கண்ணன் மற்றும் உமர்பாரூக் ஆகியவர்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 62 லட்சமும், நாகப்பட்டினத்தில் தமிழ்செல்வன் என்பவரிடம் ரூ.1 கோடியே 25 லட்சமும் மோசடி செய்துள்ளார்.எனவே ரவிச்சந்திரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய ஈரோடு மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தி பரிந்துரையின்பேரில் கலெக்டர் பிரபாகரன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.

மேலும் சில
  • ஜோதிடர் கடத்தல் : 5 பேர் கைது



  • டிரைவரை கொன்று கார் கடத்தல் : கள்ளக்காதலிக்கு செல்போன் பரிசு கொடுத்ததால் சிக்கிக் கொண்டேன்



  • மீஞ்சூர் அருகே 15 பவுன் நகை கொள்ளை: ரூ.1.15 லட்சமும் அபேஸ்



  • பாட்டியிடம் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையை கடத்தி 5 பவுன் செயின் பறிப்பு



  • முகவரி கேட்பது போல் பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு



  • அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பைக்கில் வந்த 4 பேர் கும்பலுக்கு வலை



  • திருவண்ணாமலை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • கார் மீது குண்டுவீச்சு: வியாபாரி பலி



  • காஞ்சிபுரம் அருகே வி.சி. பிரமுகர் வெட்டி கொலை



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]