இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

மெக்கா நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு: சுஷ்மா சுவராஜ் தகவல்

9/28/2015 2:17:57 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

மெக்கா: மெக்காவில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சவுதியில் உள்ள மெக்காவில் பக்ரீத் பண்டிகையையொட்டி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இங்கு கடந்த வாரம் மினா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 769 பேர் உயிரிழந்தனர்.

934 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இந்தியர்களும் பலியானதாக தகவல்கள் வெளியாகின. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பலியான இந்தியர்கள் பலரின் அடையாளம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு  இந்தியாவில் இருந்து 1.50 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஐநா அமைதி படை நாடுகளுக்கு அதிகாரம் அளிக்காதது வேதனை: பிரதமர் மோடி பேச்சு



  • வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் இன்று நாடு திரும்புகிறார்



  • உலகின் பார்வை எங்கள் மீது 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது அமெரிக்காவில் மோடி பெருமித பேச்சு



  • இந்தியாவில் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி : சிலிகான் பள்ளத்தாக்கில் பிரதமர் மோடி பேச்சு



  • தபால் அலுவலகம்



  • செல்பி



  • ரஷ்யாவில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்



  • பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : அகிலேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை



  • வறுமையை ஒழிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் : ஐநா பொதுசபையில் பிரதமர் மோடி பேச்சு



  • யோகி வலெரி சாகுன்



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]