இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கேரள அரசின் இணையதளம் பாகிஸ்தானால் திடீர் முடக்கம் : பேஸ்புக் தகவலால் பரபரப்பு

9/28/2015 2:12:37 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

திருவனந்தபுரம்: கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தான்  முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசின் பல இணைய தளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ‘ஹக்கர் கும்பல்’ முடக்குவது வாடிக்கையாகி வருகிறது. நேற்று கேரள அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் திடீரென முடக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் இந்திய தேசிய கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் பாகிஸ்தான் சிந்தாபாத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   இதுபற்றி கேரள சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் இணையதளத்தை முடக்கியது பாகிஸ்தானை சேர்ந்த பைசல் என தெரியவந்தது. sul injunction என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கேரள அரசு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பைசல் தனது பேஸ்புக்கில், ‘’ கேரள அரசின் இணைய தளத்தை முடக்கியது தான்தான் என்றும், கடந்த 2009ம் ஆண்டு முதல் இதேபோன்று பல இணையதளங்களை முடக்கியதாகவும் தெரிவித்துள்ளார். முடக்கப்பட்ட கேரள இணையதளத்தை சீரமைக்கும் முயற்சிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. நேற்று இரவு 9 மணியளவில் இணையதள பக்கம் சரிசெய்யப்பட்டது.  இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேரளாவை சேர்ந்த மல்லு வாரியர்ஸ் என்ற இணைய தளத்தை முடக்கும் ஒரு கும்பல், பாகிஸ்தனை சேர்ந்த பல அரசு இணையதளத்தை முடக்கியதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள மேலும் பல ஹக்கர் கும்பல்கள் பாகிஸ்தானின் 120 இணைய தளங்களை முடக்கியதாக தகவல்கள் தெரியவருகிறது.

மேலும் சில
  • தேர்தல் விதிமுறை மீறல் மோடி மீதான வழக்கு ஒத்தி வைப்பு



  • வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆர்பிஐ வீடு, வாகன கடன் வட்டி குறைகிறது



  • அரியானா மின்வாரியத்தின் அலட்சியம் சாதாரண வீட்டிற்கு ரூ.85 கோடி மின் கட்டணம்: பயனீட்டாளர்கள் அதிர்ச்சி



  • பீகார் தேர்தல் ஒபிசிகளுக்கும் உயர் சாதியினருக்கும் இடையே வெளிப்படையான போட்டி: லாலு பிரசாத் பிரசாரத்தால் பரபரப்பு



  • படகு கவிழ்ந்து அசாமில் 40 பேர் பலி



  • திருப்பதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 7 வாலிபர்கள் இறந்தது எப்படி?: உருக்கமான தகவல்கள்



  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 200 சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு



  • தனி நபர் அதிகாரம் கொண்ட கட்சியல்ல காங்கிரஸ் : பாஜ மீது பாய்ச்சல்



  • உளவுத்துறை அதிகாரி கடத்தி கொலை : மேகாலயாவில் தீவிரவாதிகள் வெறிச்செயல்



  • அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பீகாரில் மோடி அதிரடி பிரசாரம்: பாஜ அறிவிப்பு



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]