இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

9/26/2015 12:42:10 PM
இந்தியாவில் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி : சிலிகான் பள்ளத்தாக்கில் பிரதமர் மோடி பேச்சு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 200 சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் 3.5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நிர்வாகம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம், பேரூராட்சி துணை தலைவர் ஷேக்தாவூது, செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் அரசு பள்ளிகளின் முன்பும், ரெட்டி தெரு, செட்டி தெரு, அம்பேத்கர் நகர், சாவடி தெரு, திருவள்ளூர் சாலை, அண்ணாநகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் கவுன்சிலர்கள் தீபராணி, செல்வராஜ், வள்ளி, சக்திவேல், உஷா சங்கர், இளவரசி, ஜெகன், முருகேசன் ஆகியோரும், மகளிர் குழுவை சேர்ந்த உஷா, தனலட்சுமி, கோமளா, காமாட்சி, பார்வதி ஆகியோரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் சில
  • போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் சம்பவம்: புழல் சிறையில் அதிரடி சோதனை



  • திருச்சியில் இருந்து பினாங்கிற்கு விமான சேவை தொடங்கியது நாட்டிலேயே முதல்முறை



  • கோ. ப. அன்பழகன் பிறந்த நாள் ரூ50 லட்சம் நலத்திட்ட உதவிகள்



  • குடும்பத்துடன் குதூகலிப்போம் வீக்கென்டில் ‘விறுவிறு...‘விடுமுறையால் ‘சுறுசுறு...’



  • தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வீட்டுக்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு



  • ஒகேனக்கல் காவிரியில் நள்ளிரவில் திடீர் வெள்ளம்: மெயின் அருவியில் குளிக்க தடை



  • வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறிப்பு வாட்ஸ் அப்பில் சிக்கிய டிராபிக் எஸ்ஐ



  • ஆசிரியை உடல் தானம்



  • வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு பெண் கன்று ஈன்றது



  • ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்கள் சீரமைப்பு : ‘தமிழ் முரசு’ செய்தி எதிரொலி



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]