இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்

9/5/2025 12:57:41 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

டாப்ஸிக்கு தமிழ் மற்றும் இந்தியில் ஒருசில படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது. நிறைய படங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இன்னும் கால்ஷீட் தேதிகள் காலியாகவே உள்ளன. இதையடுத்து தனது கவனத்தை வெவ்வேறு வகையில் திருப்பி வருகிறார். ஏற்கனவே திருமண நிலையம் தொடங்கி நடத்தி வருகிறார். தவிர நைட் பார்ட்டிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில் ‘லார்ட் ஆப் த ரிங்க்ஸ்’ ஹாலிவுட் படத்தில் நடித்தவரும், பாடகருமான எலிஜா உட் சமீபத்தில் மும்பை வந்தார். அவரை பார்ப்பதற்காக நேரம் ஒதுக்கி சந்தித்தார் டாப்ஸி.இது பற்றி அவர் கூறும்போது, ‘எலிஜா எனக்கு மிகவும் பிடித்த ஸ்டார். எந்நேரமும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அவரது தீவிர ரசிகை நான். நான் மட்டுமல்ல அவரை சந்திக்க ஏராளமானவர்கள் வந்திருந்தனர். ஆனால் முகம் சுழிக்காமல் எல்லோரையும் சந்தித்தார்’ என்றார். நிகழ்ச்சி முடிந்தபிறகு எலிஜாவை தனிமையில் சந்தித்த டாப்ஸி அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

மேலும் சில
  • நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்



  • திருடர்கள் பட கலெக்‌ஷனில் முதியோருக்கு உதவி இயக்குனர் தகவல்



  • அரைகுறை ஆடையுடன் வந்த ஹீரோயின் முகத்தை திருப்பிக் கொண்ட அப்பா நடிகர்



  • இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை



  • ஆட்டோ டிரைவரின் இரவு சவாரி கதை



  • கரண் படத்தில் ஹாலிவுட் வில்லன்



  • ஸ்ருதி ஹாசன் படத்துக்கு 15 கட்



  • ஷங்கர் படத்தில் நடிக்க தீபிகா சம்மதம்



  • நயன்தாரா மீது புகார் விவகாரம்: சிம்பு திடீர் விளக்கம்



  • நடிகர், நடிகைகள் அவுட்டோர் ஷூட்டிங்



Facebook

Twitter

நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]