இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

இளம் ஹீரோவுக்கு சமந்தா வலை

9/4/2025 2:44:27 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

‘நான் ஈ’ படத்தில் நடித்த சமந்தா இளவட்டங்களை கவர்ந்தார். அடுத்தடுத்து சீனியர் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா நடிக்கும் ‘சாஹசமே சுவாசக சகிப்போ’ படத்தின் டீஸர் வெளியானது. இதைப்பார்த்த சமந்தா நாக சைதன்யாவுக்கு கிறங்கடிக்கும் மெசேஜ் வெளியிட்டு கவர்ந்தார். ‘நல்வாழ்த்துக்கள் சைதன்யா... உன் பட  டீஸர் பார்த்தேன். 2010ம் ஆண்டு உன்னைப்பார்த்து நிறைய இளம்பெண்கள் மூர்ச்சையானார்கள். அதைவிட அதிகமாக இம்முறை மூர்ச்சையாவார்கள்’ என்று புகழ்ந்திருந்தார். அதைப்பார்த்து குஷியான நாக சைதன்யா,‘நன்றி சமந்தா, நீ மூர்ச்சையாகும் வரை தொடரும்..’ என பதில் அளித்தார். உடனே அதற்கு பதில் சொன்ன சமந்தா,’அதற்கான முயற்சியைகூட இன்னும் நீ எடுக்கவில்லை’ என குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘யே மாயா சேஸாவ்’ படத்தில் நாக சைதன்யா, சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். புதிய படத்தில் நாக சைதன்னாவுடன் இணைவதற்காக சமந்தா விரித்திருக்கம் வலையே இந்த வலைதளமெசேஜ் என இணையதள வாசிகள் கமென்ட் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சில
  • டாப்ஸியின் புது பாய்பிரண்ட்



  • நடிப்பை தள்ளி வைத்தது ஏன்? ஷாம்லி பதில்



  • திருடர்கள் பட கலெக்‌ஷனில் முதியோருக்கு உதவி இயக்குனர் தகவல்



  • அரைகுறை ஆடையுடன் வந்த ஹீரோயின் முகத்தை திருப்பிக் கொண்ட அப்பா நடிகர்



  • ஆட்டோ டிரைவரின் இரவு சவாரி கதை



  • கரண் படத்தில் ஹாலிவுட் வில்லன்



  • ஸ்ருதி ஹாசன் படத்துக்கு 15 கட்



  • ஷங்கர் படத்தில் நடிக்க தீபிகா சம்மதம்



  • நயன்தாரா மீது புகார் விவகாரம்: சிம்பு திடீர் விளக்கம்



  • நடிகர், நடிகைகள் அவுட்டோர் ஷூட்டிங்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]