இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்தவன் சார்லி பார்க்கர்

9/4/2025 2:20:02 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்தவன் சார்லி பார்க்கர் என்ற 5 வயது சிறுவன். உலகிலேயே பிரபல விலங்குகள் காப்பாளர் ஸ்டீவ் இர்வினுக்கு அடுத்தபடியாக, இளம் விலங்குகள் ஆர்வலராகத் திகழ்கிறான்.தங்களது முதலைப் பண்ணையில் தனது பெற்றோருடன் 3 வயது முதல் சென்று, அங்குள்ள முதலைக் குட்டிகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டான்.விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் விலங்குகள் பூங்காவில் ஆமை, முதலை, முயல் போன்ற விலங்குகளுக்குத் தன் கைகளால் தினமும் உணவு கொடுப்பது அவனுக்கு பிடிக்கும். அப்பூங்காவில் ஒவ்வொரு வேலையையும் தனது பெற்றோரின் கண்காணிப்பில் செய்து வருகிறான். பூங்காவுக்கு வரும் மக்கள், அங்குள்ள விலங்குகளைப் பார்ப்பதைவிட, இவன் விலங்குகளைக் கையாள்வதைப் பார்ப்பதற்கே பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் சில
  • அமெரிக்காவின் விலங்கியல் பூங்கா



  • நெதர்லாந்து நாட்டில் தூக்கி எறியப்படும் பழக்கழிவு



  • பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ்



  • 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்



  • சீனாவின் புஜியான் மாகாணம்



  • ஏரி, குளங்கள் நிரம்புவது



  • புத்தர் கோயில்



  • அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்



  • அமெரிக்காவின் கவர்ச்சி லேடி



  • ஜெர்மனியை சேர்ந்த பிரபல பெண்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]