இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

அமெரிக்காவின் கவர்ச்சி லேடி

9/3/2025 2:13:55 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

அமெரிக்காவின் கவர்ச்சி லேடி பமீலா ஆண்டர்சன், இப்போது அழகான 2 டீன்-ஏஜ் மகன்களின் தாய். தனது 2 மகன்களையும் நிகழ்ச்சி ஒன்றில் பமீலா ஆண்டர்சன் பெருமையாக அறிமுகப்படுத்தினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற ‘மெர்சி பார் அனிமல்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் தனது 2 மகன்களை பமீலா ஆண்டர்சன் அறிமுகப்படுத்தி, அவர்களுடன் முகத்தில் பெருமை பொங்கும் ஒரு தாயாக போஸ் கொடுத்தார்.பமீலாவின் 19 வயதான மூத்த மகன் பிரன்டன் லீ, மிகச் சிறந்த பிசினஸ்மேனாக வரவேண்டும் என்று விரும்புவதாக கூறுகிறார். 17 வயதான டைலன், ஹாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

மேலும் சில
  • இலங்கை பிரதமர் ரணில் 14ம் தேதி இந்தியா வருகிறார்



  • அமெரிக்காவின் விலங்கியல் பூங்கா



  • நெதர்லாந்து நாட்டில் தூக்கி எறியப்படும் பழக்கழிவு



  • பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ்



  • 3 விண்வெளி வீரர்களுடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்



  • சீனாவின் புஜியான் மாகாணம்



  • ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரைச் சேர்ந்தவன் சார்லி பார்க்கர்



  • ஏரி, குளங்கள் நிரம்புவது



  • புத்தர் கோயில்



  • அமெரிக்காவை சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]