இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கர்நாடகாவில் 8 மாதங்களில் 400 விவசாயிகள் தற்கொலை : முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல்

9/2/2025 3:12:27 PM
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 27.5 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடகாவுக்கு அறிவுறுத்துங்கள் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு

பெங்களூரூ: கர்நாடகாவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல்வர் சித்தராமைய்யா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.பெங்களூரூவில் நேற்று மண்டல கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமைய்யா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனதைது நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 2013-14ம் ஆண்டில் 58 விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014-15ல் 48 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் ஜனவரி தொடங்கி ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் 400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலும் விவசாயிகள் தற்கொலைக்கு கந்து வட்டிக்காரர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே கந்து வட்டிகாரர்களை முழுமையாக கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டு–்ம் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் சில
  • மகாராஷ்டிராவில் நகராட்சி வரி நீக்க கோரி பெட்ரோல் டீலர்கள் 7ம் தேதி முழு அடைப்பு போராட்டம்



  • ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் மத்திய அரசு இன்று அறிவிப்பு



  • அசாம் அரசியலில் பரபரப்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜவில் சேர்ந்தனர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்



  • டெல்லி, பெங்களூரு ஏர்போர்ட்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை உள்பட நாடு முழுவதும் உஷார்



  • திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி பக்தர்கள் பாதுகாப்புக்காக 3120 கேமரா பொருத்தப்படும் அதிகாரி தகவல்



  • இறந்த பெற்றோர் உடலுக்கு அருகில் 2 நாட்களாக தவித்த ஒரு வயது குழந்தை: ஐதராபாத்தில் சோகம்



  • ரூ. 11 கோடியில் எம்எல்ஏக்களுக்கு 100 சொகுசு கார்கள் காஷ்மீர் முப்தி அரசு முடிவு



  • ஆர்எஸ்எஸ்சிடம் சுருண்ட மத்திய அரசு : மோடி மீது ராகுல் பாய்ச்சல்



  • காங். தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு



  • மும்பை ரிசர்வ் வங்கி கட்டிடத்தில் திடீர் தீ



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]