இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டி: 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

9/1/2025 2:19:31 PM
அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல் ஒரு ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 37 கோடி

கார்டிப்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்தது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி கார்டிப் சோபியா கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனால் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. கேப்டன் மோர்கன் 74, மொயின் அலி 72 ரன்கள் குவித்தனர். கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஸ்மித் 90 ரன்கள் விளாசினார். மொயின் அலி ஆட்ட நாயகன் விருது வென்றார். இது குறித்து மோர்கன் கூறுகையில், ‘‘இது மிகச்சிறப்பான வெற்றி. இது போன்ற பரபரப்பான ஆட்டங்களில், வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசினார். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’’  என்றார்.

மேலும் சில
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் செரீனா-வீனஸ் சகோதரிகள் மோதல்



  • டெஸ்ட்டில் வாட்சன் ஓய்வு: ஸ்மித் கருத்து



  • பாக். வீரர்கள் ஒப்பந்தபட்டியல் உமர் குல் அதிரடி நீக்கம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் நான்காம் சுற்றில் செரீனா, ஜோகோவிச்



  • இங்கி.க்கு எதிரான முதல் ஒன் டே ஆஸ்திரேலியா சூப்பர் வெற்றி



  • உடல் ஊனமுற்றோருக்கான டி20 தொடர் இங்கிலாந்து டிரெஸ்சிங் ரூமிற்கு மோர்டசா திடீர் விஜயம்



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மூன்றாம் சுற்றில் பெடரர், முர்ரே



  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரீனா நடால் முன்னேற்றம்



  • இங்கி. - ஆஸி. இடையே இன்று முதல் ஒன் டே



  • ஆசிய குத்துச்சண்டை போட்டி அரையிறுதியில் சதீஷ்குமார்



Facebook

Twitter

To talk to the female voice actor Oscar Sound Training
பெண் குரலில் பேச ஆஸ்கர் விருது ஒலிப்பதிவாளரிடம் நடிகர் பயிற்சி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]