இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

கோலிவுட் ஹீரோக்களுக்கு மகேஷ்பாபு-என்டிஆர் கடும் சவால் : தமிழ் மார்க்கெட் பிடிக்க தீவிரம்

8/22/2015 11:55:14 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இது டோலிவுட் ஹீரோக்களின் கவனத்தை கோலிவுட் பக்கம் திருப்பி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த  ஸ்ரீமாந்துடு படம் தமிழில் ‘செல்வந்தன்’ பெயரில் வெளியானது. தவிர சென்னைக்கு நேரடியாக வந்து அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தமிழில் பேசி அசத்தினார். இதையடுத்து ஜூனியர் என்டிஆர் தற்போது நடித்து வரும் புதிய படத்தை தமிழில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். சுகுமார் இயக்குகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதனை வேறுமொழிகளிலும் வெளியிட ஆலோசித்து வருகின்றனர்.இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய ஸ்கிரிப்ட்டில் நடிப்பதுபற்றி ஜூனியர் என்டிஆர் பேசி வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார். ஏற்கனவே விஜய், அஜீத், விஷால், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் தெலுங்கில் டப் ஆகி டோலிவுட் மார்க்கெட்டை கைப்பற்றி இருப்பதால் அதற்கு சவால்விடும் வகையில் டோலிவுட் ஹீரோக்கள் கோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க களம் இறங்குகின்றனர். தவிர திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா, ஸ்ருதி ஹாசன் போன்றவர்கள் இரு மொழியிலும் நடிப்பதால் இருமொழி ஹீரோக்களுக்கும் ஹீரோயின்கள் பஞ்சம் இல்லை. அவர்களை தங்கள் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்வதில் போட்டி ஏற்பட்டுள்ளதால் நடிகைகளும் தங்கள் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி வருகின்றனர்.

மேலும் சில
  • கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்



  • கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு



  • சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்



  • தனுஷ் படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்?



  • நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி



  • சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்



  • புலி கதை ஆன் லைனில் ரிலீஸ்? இயக்குனர் ஷாக்



  • துப்பாக்கி சுட பயிற்சி பெறுகிறார் பூஜா காந்தி



  • ஒல்லிபிச்சான் புது நமீதா வருகிறார்



  • ஷூட்டிங் நடத்தக்கூட இடம் தரவில்லை : கமலின் மலரும் நினைவுகள்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]