இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தனுஷ் படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்?

8/22/2015 11:54:44 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே கைநிறைய படங்கள் குவிந்தன. சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ஜீவாவுடன் கவலை வேண்டாம், பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்க பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்திலும் கீர்த்தி நடிப்பதாக தகவல் பரவியது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் கீர்த்தியால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். இதையடுத்து அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை தனுஷ் ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் எண்ணி உள்ளார். வேறு ஹீரோயின் தேடுதல் நடப்பதாக பட தரப்பில் கூறப்படுகிறது.லிங்குசாமி தயாரிக்கும் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி நடித்துள்ள நிலையில் அடுத்து விஷால் நடிக்க தான் இயக்க உள்ள சண்டக்கோழி 2ம் பாகம் படத்திலும் கீர்த்தியை நடிக்க வைக்க லிங்குசாமி எண்ணி இருந்தார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு ஏற்ப கீர்த்தியால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என்று தெரிகிறது. எனவே அப்படத்திலும் கீர்த்தியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்



  • கூவத்தை சுத்தம் செய்ய பார்த்திபன் முடிவு



  • சில்க் ஸ்மிதாவின் ரகசிய காதலன் எடுக்கும் படம்



  • கோலிவுட் ஹீரோக்களுக்கு மகேஷ்பாபு-என்டிஆர் கடும் சவால் : தமிழ் மார்க்கெட் பிடிக்க தீவிரம்



  • நட்பு நடிகைகள் சந்தித்துக்கொண்டால் உடனே செல்ஃபி



  • சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்



  • புலி கதை ஆன் லைனில் ரிலீஸ்? இயக்குனர் ஷாக்



  • துப்பாக்கி சுட பயிற்சி பெறுகிறார் பூஜா காந்தி



  • ஒல்லிபிச்சான் புது நமீதா வருகிறார்



  • ஷூட்டிங் நடத்தக்கூட இடம் தரவில்லை : கமலின் மலரும் நினைவுகள்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]