இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கோடநாடு எஸ்டேட்டில் பள்ளி மூடல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

8/22/2015 11:53:00 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ. ஆரம்பப் பள்ளியை கல்வித்துறை மூடியது. அதேபோல், அங்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்த ரேஷன் கடையும் 6 கி.மீ., தொலைவில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், கோடநாடு பகுதிகளில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோடநாடு தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் செயல்படும் கல்வித்துறை, பொது விநியோகத்துறையையும் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து நேற்று கோடநாடு எஸ்டேட் முன் மாவட்ட திமுக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நீலகிரி மாவட்ட திமுக., அறிவித்திருந்தது. ஆனால், கோடநாடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ேபாலீசார் அனுமதியளிக்கவில்லை.இதனால், நேற்று கோத்தகிரி மார்க்கெட் எதிரே உள்ள மைதானத்தில் மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், மாவட்ட அவைத்தலைவர் பில்லன், தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன், கூடலூர் எம்எல்ஏ., திராவிடமணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் சில
  • டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்படும் தமிழக பாலை சோதனை செய்யும் கேரள அதிகாரிகள்



  • நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: போலீசார் தீவிர தேடுதல்



  • இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்



  • மதுவை எதிர்த்து கரசங்காலில் இன்று திமுக மகளிர் மாநாடு



  • மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே இளங்கோவன் கொடும்பாவி எரிக்கப்படுகிறது: விஜயகாந்த் பேச்சு



  • மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை



  • இன்று மாலை நடைபெறும் மதுவிலக்குக்கு எதிரான திமுக மகளிரணி மாநாடு : ஆதனூர் ஊராட்சி திமுக சிறப்பு ஏற்பாடு



  • குண்டும், குழியுமாகி பழுதான வாலாஜாபாத் சாலை வாகன ஓட்டிகள் அவதி



  • இளங்கோவனை கண்டித்து மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்



  • மது ஒழிப்பு மகளிர் அணி மாநாட்டில் ஆப்பூர் ஊராட்சியில் இருந்து 2000 பேர் பங்கேற்பு



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]