இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

அசாமில் கனமழை: 6 லட்சம் பேர் பாதிப்பு

8/22/2015 11:42:13 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

சிராங்: அசாமில் பெய்த கனமழைக்கு சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகினர். 1000 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் எங்கும் வெள்ளக்காடானது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரம் மற்றும் தொலைபேசி  இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. 19 மாவட்டங்களில் சுமார் 1000 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. வெள்ளத்தால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

மேலும் சில
  • பெண் அதிகாரி அவமதிப்பால் விவசாயி தற்கொலை: போலீசார் வழக்கு பதிவு



  • அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி



  • புனே திரைப்பட கல்லூரி விவகாரம்: மாணவர்களுடன் மத்திய குழு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்



  • திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி விழாவில் ஜீப் மோதி படுகாயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு: 12 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு



  • ஆந்திராவில் பழிவாங்கும் ஆட்சி நடக்கிறது : நடிகை ரோஜா குற்றசாட்டு



  • பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தால் பேச்சு வார்த்தையை ரத்து செய்வோம் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை



  • அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக



  • ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு மோடியை சந்திக்க சகோதரி விருப்பம் : ராக்கியை தபாலில் அனுப்பினார்



  • மாநிலங்களை ஏலம் விடும் பிரதமர் மோடி காங்கிரஸ் கடும் தாக்கு



  • பீகாருக்கு ரூ. 1.25 லட்சம் கோடி சிறப்பு நிதி அறிவித்த பிரதமர் மோடிக்கு எதிராக பிராந்திய கட்சிகள் போர்க்கொடி



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]