இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது

8/21/2015 3:23:59 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாத்கர்மலை, கள்ளச்சேரி, கோட்டைச்சேரி, அம்பேத்கர் நகர் மற்றும் பேரணாம்பட்டு டவுன் உள்ளிட்ட  இடங்களில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.இதையடுத்து எஸ்.பி.செந்தில்குமாரி நேற்று பேரணாம்பட்டு அருகே உள்ள  சாத்கர் மலையில் ரெய்டில் ஈடுபட்டார். நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய நடந்த கள்ளச்சாராய வேட்டையில் 26 கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் குடியாத்தம் தாலுகா பகுதியில் 2 கள்ளச்சாராய வியாபாரிகள் என மொத்தம் 5 பெண்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சில
  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]