இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

விழிப்புணர்வு முகாம்

8/21/2015 2:12:59 PM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பென்னலூரில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. பென்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். வட்ட சட்ட பணிகள் நிர்வாகி புவிராஜன் வரவேற்றார். உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், கல்வி சம்மந்தப்பட்ட பிரச்னைகள், கல்வி உதவி தொகை, கட்டாயக் கல்வி, பெண்களுக்கான உரிமைகள், அரசின் நலத்திட்டங்கள் பெறுவது, சிவில் மற்றும் கிரிமினல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் தீர்வு காண்பது பற்றி விளக்கி பேசினார். இதில் வழக்கறிஞர்கள் பிரதாப், ரவிச்சந்திரன், ரமணன், ரேகா, அபி, தன்னார்வளர் ஜெயந்தி உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • திருவள்ளூரில் வருவாய் திட்ட முகாம்



  • சேலத்தில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்



  • திருவள்ளூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைச்சர்கள் ஆய்வு



  • நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு



  • பூந்தமல்லி நகர தமாகா கமிட்டி நிர்வாகிகள் நியமனம்



  • புழலில் திராவிடர் கழக வட்டார மாநாடு அனைத்து கட்சி பங்கேற்பு



  • எல்லாபுரம் தமாகா வட்டார நிர்வாகிகள் நியமனம்



  • 8 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு



  • காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநாட்டில் 15 ஆயிரம் மகளிர் பங்கேற்பு மாவட்ட செயலாளர் சுந்தர் அறிவிப்பு



  • திருப்போரூர் அருகே அறுபடை வீடு கல்லூரியில் பட்டமளிப்பு விழா



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]