இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி

8/20/2015 2:39:20 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

கராச்சி:  பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவரான சோயீப் மாலிக் அளித்த பேட்டி: நமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒருவர் அணியில் இல்லாமல் போவது துரதிர்ஷ்டம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு எனது மனைவி சானியா மிர்சா கிடைத்துள்ளார். ஒரு விளையாட்டு வீரர் என்கிற மட்டத்தில், அவரிடம் விவாதித்து, நல்ல ஆலோசனைகளை என்னால் பெற முடியும். சானியா மிர்சா, அவரது வெற்றிக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும். பாகிஸ்தான் அணியில் என்னுடைய வெற்றிகரமான மறு பிரவேசத்திற்கு சானியா மிர்சாதான் காரணம். நான் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதுதான் என்னுடைய இலக்கு. கடந்த காலங்களில் தவறுகளை செய்துள்ளேன் என்பதும் எனக்கு தெரியும். அதற்காக இப்போது நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இதுதான் எனக்கு ஒரு முதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இதுவே என்னை ஒரு அமைதியான நபராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் மாற்றியுள்ளது. பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் எனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



  • உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]