இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இலங்கையுடன் 2வது டெஸ்ட் நாளை தொடக்கம் : வெற்றி நெருக்கடியில் களம் இறங்கும் இந்தியா

8/19/2015 3:32:00 PM
காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் நாளை நடக்கிறது மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு கருணாநிதி, ஸ்டாலின் பங்கேற்பு அன்னா ஹசாரேவுக்கு கொலை மிரட்டல் : 10 நாட்களுக்குள் 2வது முறையாக

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3  டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா பரிதாபமாக தோல்வி கண்ட நிலையில், 2வது டெஸ்ட் கொழும்புவில் நாளை தொடங்குகிறது.  இந்திய அணி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் லாட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் வெற்றிபெற்றது. அதன் பின்னர் இங்கியுடன் நடந்த 3 டெஸ்ட்டிலும் தோல்வி கண்டது. ஆஸி.யில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய 4 டெஸ்ட்டில் 2 போட்டி டிராவில் முடிய 2ல் தோல்வி கண்டது. வங்கதேசத்துடன் ஒரே ஒரு டெஸ்ட் டிராவில்  முடிந்தது. இலங்கையுடன் முதல் டெஸ்ட்டில் தோல்வி கண்டுள்ளது.  இந்தியா டெஸ்ட்டில் வெற்றிபெற்று ஒரு ஆண்டு கடந்து விட்டது. இதனால் கட்டாய வெற்றி ஏக்கத்துடன் இந்தியா நாளை களம் இறங்குகிறது. முரளி விஜயுடன், ராகுல் துவக்க வீரராக களம் இறங்குகிறார். மேலும் ரோகித் சர்மாவுக்கு பதில் புஜாராவும், ஹர்பஜன் சிங்கிற்கு பதில் பின்னியும் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.  அதே நேரத்தில் இந்த டெஸ்ட்டுடன் ஓய்வு பெறும் சங்ககராவை வெற்றியுடன் வழிஅனுப்பும் உத்வேகத்துடன் இலங்கை களம் இறங்குகிறது.

மேலும் சில
  • ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்



  • வீணான சிறந்த பகுதியை மீண்டும் பெற முடியாது : சல்மான் பட் ஆதங்கம்



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்



  • சானியா மிர்சா என்னுடைய அதிர்ஷ்டம் சோயீப் மாலிக் பேட்டி



  • நியூசி.யுடன் முதல் ஒன் டே; தென் ஆப்பிரிக்கா சூப்பர் வெற்றி



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ஜோகோவிச், செரீனா



  • சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் மூன்றாம் சுற்றில் ரோஜர் பெடரர்



  • ரோகித் சர்மா மோசமான ஆட்டம் கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா? கோஹ்லியின் திட்டம் பயனளிக்குமா?



  • உலக நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடிக்கிறார் சாய்னா



  • உயரமான இடத்தில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானம்



Facebook

Twitter

சமந்தாவை கண்காணிக்கும் இயக்குனர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]