இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

விருது படங்கள் வேண்டாம் சமந்தா திடீர் முடிவு

6/11/2025 2:41:01 PM
இந்திய தலைவர்கள் பொறுப்பில்லாமல் பேசுகிறார்களாம் : பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் புலம்பல் பீகார் முதல்வராக விருப்பம் இல்லை : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கமர்ஷியல் படங்களில் நடிக்கவே பெரும்பாலான ஹீரோயின்கள் ஆசைப்படுகின்றனர். இதற்கு சமந்தாவும் விதிவிலக்கல்ல. விருது படங்களில் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது.’’ விருது படங்கள் என்றால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதுபோன்ற படங்களில் நடி என்று என மனது சொன்னாலும் சூழல்நிலை ஏற்க மறுக்கிறது. விருதுகள் வாங்கி குவிப்பது சந்தோஷம்தான். ஆனால் அது எதற்கு உதவுகிறது என்றால் என்னிடம் பதில் இல்லை.பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய படங்களைத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் அந்த படத்தை ஒதுக்கிவிடுகிறார்கள். அதுபோன்ற படங்களால் எந்த பயனும் கிடையாது. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். வர்த்தக ரீதியிலான படங்கள் மட்டும்தான் எல்லோரையும் திருப்திபடுத்தும். அதனால்தான் நான் நடிக்கும் படங்கள் எல்லாவற்றையும் கமர்ஷியல் கதை அம்சமுள்ள படங்களாகவே தேர்வு செய்கிறேன்’ என்றார்.

மேலும் சில
  • விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா



  • நடிப்புக்கு முழுக்கா? நோ.. நெவர் :திரிஷா பளிச்



  • போலீஸ் குடும்ப கதையில் டபுள் ஹீரோயின்



  • நீச்சல் உடை, குத்தாட்டம் கைகொடுக்காததால் படுக்கை அறை காட்சியில் அசத்திய மதுரிமா



  • அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா ? ரகுல் ஷாக்



  • விபத்தில் சிக்கியதால் 1 கோடி ரூபாய் காரை உதறிய நஸ்ரியா



  • சிபிக்காக பேயாக மாறிய சத்யராஜ்



  • பிரபுதேவா படத்தில் பிச்சைக்கார வசனத்துக்கு சென்சார் தடை



  • காதல் இயக்குனருடன் நயன்தாரா நெருக்கம்: ஜோடியாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்



  • கவர்ச்சிக்கு துணிந்த பிரியங்காவின் தங்கை என்ட்ரி தாக்குபிடிப்பாரா ரகுல்?



Facebook

Twitter

விஜய் பட வாய்ப்பு மிஸ் செய்த பாவனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]